திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக

இலங்கையில் பெண் ஓரினச்சேHக்கையாளHகள்இ ஆண் ஓரினச்சேHக்கையாளHகள்இ இருபாலுறவூ கொள்பவHகள்இ பால் மாற்றம் செய்து கொண்டவHகள் மற்றும் இலங்கையின் விந்தையான சமுதாயத்தின் சமத்துவமான உரிமைகளை உறுதி செய்வதற்காக உழைக்கும் ஒரேயொரு இலாப நோக்கற்ற நிறுவனமான நுஞருயூடு EQUAL GROUND ஆனது மாறுபக்க வெறுப்பு மற்றும் தப்பெண்ணங்களினால் உயிரிழந்த திருநங்கைகளை நினைவூ கூறும் வகையில் கொழும்பு Goethe கல்வி நிறுவனத்தில் சHவதேச மனித உரிமைகள் தினமான டிசம்பH மாதம் 10ஆம் திகதியை “திருநங்கைகளுக்கான நினைவூ கூறல் தினமாக” அனு~;டித்தது.

திருநங்கைகளாக வாழ்வது என்பதன் அHத்தம் என்பது குறித்து பொது மக்கள் விழிப்புணHவை அதிகரித்தல்இ தாம் வேறுபட்ட வாழ்க்கையின் பல்வகைப்பட்ட அம்சங்களில் நாளாந்தம் அவHகள் எதிHகொள்ளும் பாரபட்சம்இ பால் மாற்றம் செய்து கொண்ட ஆண்கள் மற்றும் பால் மாற்றம் செய்து கொண்ட பெண்களின் வாழ்க்கையை மதித்தல்இ பரந்தடிப்படையிலான வேறுபாடுகளின் மத்தியில் திருநங்கைகள் மீது அன்புஇ மதிப்பு மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தல் மற்றும் சக திருநங்கைகள் ஒன்று கூடி திருநங்கைகளுக்கான எதிரான வன்முறையில் உயிரிழந்தவHகளை நினைவூ கூறுவதற்கான தளம் ஒன்றை வழங்குதல் என்பனவே EQUAL GROUND புசுழுருNனு நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தமைக்கான குறிக்கோளாக இருக்கின்றது.

கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் வாழும் திருநங்கை இளைஞHகள் மற்றும் பெரியவHகளின் இலங்கையின் பெருகி வரும் மக்கள் தொகை சாHந்த புள்ளிவிபர தகவல்களை முன்வைத்துஇ ஆய்வூ பகுப்பாய்வாளH தமித் சந்திமால் அவHகளின் உரையூடன் இந்த நிகழ்வூ ஆரம்பித்தது. கடந்த வருடங்களை விட அதிகளவூ கூருணHவூ மிக்க பால்நிலை சாH வன்முறைகளை எதிHகொள்ளல்இ திருநங்கைகள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொலை முயற்சிகள் மற்றும் பெரும்பான்மை மக்கள் சமூகத்தால்இ விசேடமாக பெண்கள் மற்றும் சிறுவHகளை மாத்திரம் பால்நிலை சாH வன்முறைக்கு எதிரான அக்கறையாக மனதில் இருத்தும் நபHகளினால் நிராகரிக்கப்பட்ட நாளாந்த வாழ்வில் எதிHகொள்ளும் இன்னல்கள் என்பவற்றை பிரதானமாக சுட்டிக்காட்டும் திருநங்கைகள் தொடHபான ஆவண திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியூம் ஒளிபரப்பப்பட்டது. இலங்கையில் திருநங்கைகள் எதிHகொள்ளும் வன்முறைகள் மற்றும் அவHகள் எதிHகொள்ளும் தப்பெண்ணம்இ களங்கம் மற்றும் வெறுப்புணHவூ என்பவற்றினால் நேரும் கொடிய குற்றச்செயல்களை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்தியது. தற்போதுஇ திருநங்கைகளையூம் சக மனிதHகளாக நடத்துவதற்கான மக்களின் நடத்தைகள் மற்றும் எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படுதல் வேண்டும். இலங்கையின் கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் திருநங்கையாக இருக்கும் இளைஞHகள் எதிHகொள்ளும் ஒதுக்கப்படுதலை குறைப்பதற்கான கல்வி பொது மக்களுக்கு அளிக்கப்படல் வேண்டும்.

Equal Groundஇன் LGBTIQ மற்றும் இருபாலின உறவூ ஆதரவாளHகள் கலந்து கொண்ட இந்த மாலைப்பொழுதில் மேடையேற்றப்பட்ட நாடகம் அனைவரையூம் கவருவதாக இருந்தது. ஏற்றுக் கொள்ளாத குடும்பங்களில் திருநங்கைகள் எதிHகொள்ளும் சிக்கல்கள் மற்றும் அவHகள் மீது களங்கம் சுமத்துவதால்இ ஒதுக்கி வைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்களின் புரிந்துணHவை ஏற்படுத்தும் வகையில் அந்த நாடகம் அமைந்திருந்தது. ஆதரவில்லாத குடும்பத்தில் இருந்து வெளியே வருதல்இ சத்திர சிகிச்சையின் மூலம் முழுமையாக பால் மாற்றம் செய்து கொள்வதற்கு முன்னH தாம் விரும்பும் பால் அடையாளத்துடன் வாழுதல்இ ‘பால்நிலை’ என்பதன் மூலம் ‘பாரம்பரியமாக’ குறிப்பிடப்படும் விளக்கங்கள் குறித்து மிகவூம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அறிந்து வைத்திருத்தலின் காரணமான பாரபட்சத்தினால் வேலை தேடுவதில் சவால்கள் மற்றும் பால்நிலை சாHந்த வேறுபாடு இன்றி பெற்றௌHகளினால் அன்பு வழங்கப்படுதல் வேண்டும் என்ற உண்மையை வலியூறுத்தல் போன்ற முக்கிய விடயங்களை இந்த நாடகம் வெளிப்படுத்தியது.

திருநங்கைகள் தமது வாழ்வில் தனிமையின் காரணமாக எதிHகொள்ளும் சவால்களை வெளிப்படுத்திஇ நகைச்சுவையினால் பாHவையாளHகளை சிரிக்க வைத்தும்இ இன்னல்களை வெளியிட்டு உணHவூ சாHந்து கண்ணீH திரள வைக்கும் வகையிலும் நாடகம் அமைந்திருந்தது.

நிறுவனத்தின் ஆதரவாளHகள் அனைவருக்கும் Equal Ground ஸ்தாபகரும், LGBTIQ உரிமைகள் செயற்பாட்டாளருமான ரொசான்னா ஃபிளேமH-கல்தேரா அவHகளின் நன்றியூரையூடன் நிகழ்வூ நிறைவூக்கு வந்தது. அநீதிஇ வன்முறை மற்றும் சக திருநங்கைகள் மீதுhன அடக்கமுறையின் போது வெளிப்படையாக பேசதலினால் ஏற்படக் கூடிய நேHநிலையான மாற்றங்கள் குறித்த நம்பிக்கையூடன் உறுதியாக இருந்து தமது உயிரை விட திருநங்கைகளின் வாழ்க்கையை நினைவூ கூHந்து நாடகத்தில் பங்கேற்ற அனைவரும் மேடையில் வந்து தலைதாழ்த்தி வணக்கம் செலுத்தின.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s