பொதுப் போக்குவரத்தில் பாலியல் தொந்தரவு- சிபில் வெத்தசிங்க மூலமான விளக்கப்படம்

பொதுப் போக்குவரத்தில் இடம்பெறுகின்ற பாலியல் தொந்தரவானது இலங்கையில் மிகப் பரவலான பிரச்சினையொன்றாக உருவெடுத்துள்ளது. பொதுப் போக்குவரத்தில் 94% ஆனோர் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தனியாகப் பிரயாணம் செய்தல், பிரயாணத்தின்போது தூங்குதல், அதிக சனநெரிசல் கொண்ட வாகனங்களில் பயணித்தல் மற்றும் பாலியல் சில்மிஷங்களை முன்வந்து எதிர்க்காமை போன்றன பொதுப் போக்குவரத்தில் பாலியல் அடிப்படையிலான வன்முறைகள் இடம்பெறுவதற்கு பங்களிப்புச் செய்கின்ற சில முக்கிய காரணிகளாகும்.

எமது 16 நாட்கள் செயற்பாட்டுப் பிரசாரத்துக்கென சிபில் வெத்தசிங்கவினால் உருவாக்கப்பட்ட அடுத்த விளக்கப்படமானது பொதுப் போக்குவரத்தில் இடம்பெறுகின்ற பொதுவான நிகழ்வொன்றை, பாதிக்கப்பட்டவரும் அவரைச் சூழ்ந்து நிற்பவர்களும் காட்டுகின்ற தனித்துவமான எதிர்ச் செயற்பாட்டைக் கொண்ட திருப்பமொன்றுடன், சித்தரிக்கின்றது. இவைபோன்ற பதிலிறுப்புக்கள் குற்றமிழைப்பவர்கள் எதிர்காலத்தில் அத்தகைய குற்றங்களை இழைக்காமல் இருப்பதற்கான சில தடுப்பு முறைகளுக்கு வழிவகுப்பதாகவும் அமைகின்றன. உங்களுடைய கருத்துக்களை எமக்கு வழங்குங்கள்….

இந்த விளக்கப்படமானது FOKUS Women அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

300-2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s