Filed under Tamil | பதினாறு நாட்கள்

Guest Post by Irham Sehu Dawood – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் முன்னெடுப்பில் ஆண்களின் ஈடுபாடு

Guest Post by Irham Sehu Dawood – பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் முன்னெடுப்பில் ஆண்களின் ஈடுபாடு

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகும் குரலெழுப்பிக்கொண்டிருக்கும் தருணம் இது. ஆம்! ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி வரையிலான 16 நாட்கள் முழு உலகுமே பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக ஒருமித்த பிரசாரம் ஒன்றை – பல்வேறுபட்ட பிரசார வடிவங்களில் – முன்னெடுத்து வருகின்றது. இந்த முன்னெடுப்புக்களின் முக்கிய நோக்கம், தாம் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றோம் என்பதைக்கூட அறிந்துகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மக்களுக்கு மத்தியில் – … Continue reading

16 days cartoons by Awantha Artigala – South Asia Women’s Day (30th November)

16 days cartoons by Awantha Artigala – South Asia Women’s Day (30th November)

  ‘Let’s celebrate South Asia Women’s Day! Let’s eliminate Violence Against Women!’ ‘தெற்காசிய பெண்கள் தினத்தைக் கொண்டாடுவோம் ! பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிப்போம்!’   Awantha Artigala’s portfolio is at https://www.facebook.com/Awantha.artigala and http://awanthaartigala.blogspot.com/

16 days Cartoons by Awantha Artigala (29th November)

16 days Cartoons by Awantha Artigala (29th November)

‘Equal Rights and Justice’ ‘සම අයිතීන් සහ සාධාරණත්වය’ ‘சம உரிமைகளும் நீதியும்’ Awantha Artigala’s portfolio is at https://www.facebook.com/Awantha.artigala and http://awanthaartigala.blogspot.com/

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டை   முன்னிட்டு  ACT  Sri Lanka  நாடகக் குழுவினரின் நாடகம்

பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டை முன்னிட்டு ACT Sri Lanka நாடகக் குழுவினரின் நாடகம்

உலகெங்கினும் உள்ள தனிநபர்களும் குழுக்களும் பெண்களுக்கெதிரான சகல வடிவிலுமான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு அழைப்பு விடுக்கின்ற, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுக்குரிய (16 Days of Activism) பிரசாரத்திற்கான ஆரம்பத்தை நவம்பர் மாதம் 25ஆம் திகதியானது குறித்து நிற்கின்றது. இலங்கையில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை பரந்தளவில் அதிகரித்துக் காணப்படுவதை சான்றுகள் புலப்படுத்துகின்றன. பெண்களும் வளரிளம் பெண்களும் (Women and adolescent girls) பால்நிலை அடிப்படையிலான வன்முறையை அனுப்பவிப்பதற்கான உயரிய ஆபத்தைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, 4 … Continue reading